பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 மலை அருவி நல்ல கடையழகி-தங்கம்கையலாளே நடையாறு வாறியாடி-பொன் னுகுயிலாளே பில்லறுக்கப் போறவளே-தங்கம்தையலாளே பீலிமேடு வாறியாடி-பொன்னுகுயிலாளே. 3 தண்டட்டி போட்டவளே-தங்கம்தையலாளே தங்கமலே வாறியாடியொன் னுகுயிலாளே ஒட்டியாணம் போட்டவளே-தங்கம்கையலாளே ஒத்தைப்பாறை வாரியாடி-பொன்லுகுயிலாளே 4 மூணுகல்மூக் குத்திக்காரி-தங்கம் தையலாளே மூணுாரு வாறியாடி.பொன் னுகுயிலாளே தேவலோகம் போலிருக்கும்-தங்கம் தையலானே தேவிகுளம் வாறியாடி.பொன்னுகுயிலாளே. 5 கருங்குரங்கு கிறைந்திருக்கும்.தங்கம் தையலாளே கருங்குளம் வாறியாடி.பொன்னுகுயிலாளே செல்வம் பொழிஞ்சிருக்கும்-கங்கம்தையலாளே செண்டுவரை வாறியாடி.பொன்னுகுயிலாளே. 6 சிட்டுக்குருவி யாயிருக்கும்-தங்கம்தையலாளே சிட்டிவரை வாறியாடி-போன்னுகுயிலாளே சிவலோகம் போலிருக்கும்-கங்கம்தையலாளே சிவன்மலை வாlயாடி-பொன்னுகுயிலாளே. 7 ஊசிமூக் கழகுக்காரி-தங்கம்தையலாளே ஊசிமலை வாறியாடி-பெரன்னுகுயிலாளே கண்ணடிக்கக் கெட்டிக்காரி-தங்கம்தையலாளே கருமலேக்கு வாறியாடி-பொன் அகுயிலாளே. 8 தையல் விடை ஆளுக்கட்ட வந்தவனே-தங்கமாமாவே ஆனைமலே வரமாட்டேன்.நான்-பொன்னுமாமாவே நாளெல்லாம் ஆளப்போம்-தங்கமாமாவே ாாதமலே வரமாட்டேன் கான் பொன்னுமாமாவே, 9