பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் ாக்னக்கல் நகையும் முத்துப் பதக்கங்களும் சத்திக்குத் தகுந்தாப்போலே-கண்ணத்தானே பத்திரமாக் கான்வாங்கணும்- - பொன்னத்தானே. மெத்தை வீடு ஒண்ணுவேனும் மேலான படுக்கைவேனும் சுத்தமா நாம் இருக்கக்-கண்ணத்தானே சொகுசான உடுப்பும்வேணும் பொன்னத்தானே. வீட்டுவேலே யைப்பார்க்க வேலைக்காரி ஒருத்திவேனும் வெளிவேலே யும்பார்க்கக்-கண்ணத்தானே வேலைக்காரன் வேறேவேணும் பொன்னத்தானே, நாலாறு மாசத்திலே நம்மவீட்டுக் காளுவரும் கோலாரு போகனுமே-கண்ணத்தானே குழந்தையும் பெத்தெடுக்கப் பொன்னத்தானே. மாமன் அழைத்தல் ஆற்றேரத்து வீட்டுக்காரி-தங்கம் தையலாளே ஆனைமலை வரறியாடிதங்கம்தையலாளே நாற்றுநடப் போறவளே-தங்கம்தையலாளே சாகமலை வாறியாடி-பொன்னுகுயிலாளே. எட்டுவச்சுப் போறவளே.தங்கம்தையலாளே - ஏர்க்காடு வாறியாடிபொன்னுகுயிலாளே பட்டுப் புடைவைக்காரி-தங்கம்தையலாளே பட்டுழலே வாறியாடி-பொன் அகுயிலானே. 99 90 91. 92 93