பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மலை அருவி கொழுந்தி மார்களைப்பற்றியும் கோழிக்கால் களேப்பற்றியும் கோளாறு சொல்லித்தாரேன்-கண்ணத்தானே கொஞ்சம்கிண்ணு கேட்டுப்போங்கோ பொன் அத்தானே. சாக்கடை யைக் கிளறும் காதிக்கோழி ரெண்டடித்துச் சாப்பிடுற நேரத்திலே-கண்ணே உங்களுக்குச் சாதிக்கோழிக் கால்வருமே பொன் அத்தானே. வாறதைப் பார்க்கையிலே வருத்தப் படாமல்ங்ேக கறுத்தகோழி காலேத்தான்-கண்ணத்தானே காண்பிக்கனும் கொழுந்திமாருக்குப் பொன்.அத்தானே. காண்பிக்க மறந்திங்கண்ணு சாமமிண்ணு லும் அவுங்க சாணியெல் லாங்கரைச்சுக்-கண்ணத்தர்னே சட்டையெல்லாம் ஊத்துவாங்க . பொன்னத்தானே. வேண்டியவை கண்ணேஎன் கண்மணியே என்னவே னும்உனக்குக் கண்ணுலே கண்டதெல்லாம்-என்கண்மணி காண்பித்தால்ாான் வாங்கித்தாரேன். . - கண்ணுப்பொன்மணி. ஒட்டியாணம் வேனுமா பட்டுத்துணி வேணுமா எட்டுக்கல் கம்மல்வேனுமா-என்கண்மணி சட்டுண்ணு சொல்லித்திரம்மா. கண்ணுப்பொன்மணி. 84 85 86 87 88 89