பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் 97. உன் அண்ணன்மாரும் தம்பிமாரும் உன அககாமாரும தங்கைமாரும என்னேப்பரி யாசம்பண்ண-கண்ணுத்தங்கமே . எதிர்க்கவரு வாங்களம்மா-கட்டித்தங்கமே. 78 மச்சினன்மார் எல்லாம்சேர்ந்து மரியாதையாய்க் கிட்டவந்து மஞ்சள் தண்ணி ஊத்தையிலே-கண்ணுத்தங்கமே பஞ்சைப்போல கான்பறப்பேன்- கட்டித்தங்கமே. 79 மஞ்சள் கண்ணிக் குப்பயந்து பஞ்சாய்ப் பறப்பவரே கொஞ்சம் கிண்ணு பேசுங்கோ-என் அத்தானே கிஞ்சித்துமே வெக்கம் இல்லையே. * பொன்னத்தானே. 80 வேட்டிபோனல் தான் என்ன சட்டைபோனல் தான் என்ன மச்சான் தயவுவேனுமே-கண்ணத்தானே மஞ்சள் தண்ணிக்குப் பயமாகுமோ பொன்.அத்தானே. 81 வேட்டிபோனுல் பரவாயில்லை சட்டைபோனுல் பரவாயில்லே சாணியைநல் லாக்கரைச்சு-என்கண்மணி சட்டைமேலே ஊத்துவாங்க- - - * . . . . . . . . . . கண்ணுப்பொன்மணி. 82 மலேயேறிப் போனலும் மச்சான் தயவுவேனும் மச்சான் தயவு இல்லாவிட்டால்-என்-அத்தானே மணிசர் மதிப்பாங்களோ-பொன்.அத்தானே. 88