பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மலே அருவி நல்ல சகுனத்திலே காட்டாரெல் லாமறிய காம்ரெண்டு பேருமே-கண்ணுத்தங்கமே சம்மணங்கால் போட்டுட்காரக் கட்டித்தங்கமே. பூசாரிக்கும் நமக்கும் பொதுவாத் திரையுங்கட்டி சாஸ்திர ஒழுங்குப்படி-கண்ணுத்தங்கமே சமாதானத் தாலிகட்டக்-கட்டித்தங்கமே. தாம்தாயிண் ைெருபக்கம் தீம் தீமிண் னுெருபக்கம் நாலாபக்க மும்முழங்கக்-கண்ணுத்தங்கமே நாம் நமஸ் காரஞ்சொல்வோம். கட்டித்தங்கமே. நம்மரெண்டு பேர்மேலேயும் வந்த சின்னப் பிள்ளையெல்லாம் வாரிவாரிப் பு:இறைக்கக் கண்ணுக்கங்கமே மாறிமாறிப் பாட்டுப்பாடக்-கட்டித்தங்கமே. கலியாணப் பாட்டவுங்க . . . . . . கனிவாய்த்தான் படிக்கையிலே கண்எல்லாம் நம்மேலேதான்-கண்ணுத்தங்கமே கடவுள்அரு ளாலேதான்-கட்டித்தங்கமே. ஆலாத்தி எடுக்கத்தானும் அத்தைமாரு முன்வரவே. காலாட்டிப் போவோம்நாம.கண்ணுத்தங்கமே கவ8லயில்லா மல்போவோம்-கட்டித்தங்கமே. 72 73 74 75