பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் 95 வீட்டிலிருக்கும் கிழடுகட்டை வேலையெல்லாம் நடத்தையிலே நாட்டிலிருக்கும் மனிசரெல்லாம்-கண்ணுத்தங்கமே நம்மைத்தேடி வருவாங்களாம்-கட்டித்தங்கமே 66 புரோகிதரு சொல்லுப்படி பொய்ப்பங்தல் ஒண்ணுபோட்டுப் பொறுமையா உள்ளேஉட்கார்ந்து-கண்ணுமச்சானே - அருமையா உச்சரிக்கணும்-மந்தரங்களே. 67 தாம்பாளத் தட்டிலேதான் சாமானம் வைக்கனுமே என்னென்ன சாமானம்னு-கண்ணுமச்சானே இப்பநான் சொல்லுவேனே. - பொன்னுமச்சானே. 68 மல்லிகைப்பூ மருக்கொழுந்து நெல்அரிசி நல்லமஞ்சள் தாலிக்கயி றுட்படவே-கண்ணுமச்சானே தாலியும் வைக்கனுமே-பொன்னுமச்சானே. 69 தேங்காய் பழமும்கொஞ்சம் தாம்பாளத் தட்டிலேவச்சு தாம்பூலம் சேர்த்துவச்சுக்-கண்ணுமச்சானே தம்பதிக்குக் கொடுக்கனுமே பொன்னுமச்சானே. 70 வர்தவங்க எல்லோருக்கும் சந்தனமும் குங்குமமும், வகைவகையாக் கொடுக்கனுமே-கண்ணுக்கங்கமே வரிசைகளும் கொடுக்கனுமே கட்டித்தங்கமே. 71