பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மலை அருவி கலியாணத் துணிமணியை காரிகையே வோங்கணும் தெரியாதம் மாஎனக்குக்-கண்ணுத்தங்கமே சரியான வழிமுறைகள்-கட்டித்தங்கமே. 60 முகூர்த்தக்காலு ஊணுறதும் ஊர்வெற்றிலே வைக்கிறதும் முதல்வேலேண்னு சொல்வாங்க-கண்ணுமச்சானே முன்னேர் எல்லோருமே பொன்னுமச்சானே. 61 சம்பந்தக் காரருக்குச் சரியான பழம்பாக்கு ச் சட்டப்படி வைக்கனும்ாம்-கண்ணுமச்சானே திட்டவட்டஞ் செய்யனுமாம். பொன்னுமச்சானே. 62 நாளுதேதி நட்சத்திரம் w நல்லாப்பார்த்துக் குறிச்சுவச்சு நாகசுரக் காானேயும்-கண்ணுமச்சானே நயந்து அழைக்கனுமாம்-பொன்னுமச்சானே 63 கண்ணே என் கண்மணியே கலியாணத்துக்கு உண்ணம் என்னென்ன வேணும்.அம்மணி-கண்ணுத்தங்கமே எனக்குச்சொல்ல னும் விவரம் கட்டித்தங்கமே. 64 பூமி.எல் லாம்புகழும் - புரோகிதருக் காளனுப்பி சேமலாய நேரத்தையும்.கண்ணுமச்சானே. செம்மையா அறிஞ்சுவரனும்- . - பொன்னு மச்சானே 65