பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டு - ஏலங்கிடி வேலோ எட்டிஎட்டிப் பார்க்கிருண்டி - ஏலங்கிடி லேலோ, மச்சான் வரக் காணுமிண்ணு - ஏலங்கிடி லேலோ மயங்கிமயங்கி கிற்கிருண்டி - எலங்கிடி லேலோ. தேங்கித்தேங்கி நிற்கிருண்டி - ஏலங்கிடி லேலோ ஏங்கிஏங்கி கிற்கிருண்டி - ஏலங்கிடி லேலோ, முக்கிமுக்கிப் பார்க் கிருண்டி ஏலங்கிடி லேலோ முழிச்சு முழிச்சுப் பார்க்கிருண்டி - ஏலங்கிடி லேலோ. குனிஞ்சுகுனிஞ்சு பார்க்கிமுண்டி - ஏலங்கிடி லேலோ கிமிர்ந்து கிமிர்ந்து பார்க்கிருண்டி - ஏலங்கிடி லேலோ, குந்திக்குந்திப் பார்க்கிருண்டி - ஏலங்கிடி லேலோ வீங்கிவிங்கிப் பார்க் கிருண்டி - ஏலங்கிடி லேலோ, சங்துசக்தாப் பார்க்கிறண்டி - ஏலங்கிடி லேலோ சாஞ்சுசாஞ்சு பார்க்கிருண்டி - - ஏலங்கிடி லேலோ, 129 38 39 40 41 42 44 தெருத்தெருவாப் பார்க்கிருண்டி-ஏலங்கிடி லேலோ திண்ணேமேலே பார்க்கிருண்டி - - ஏலங்கிடி லேலோ. பரபாண்ணு பார்க்கிருண்டி - ஏலங்கிடி லேலோ பயந்து பயந்து பார்க்கிருண்டி 45 ஏலங்கிடி லேலோ. 46