பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மலே அருவி குட்டிக்குதிரை நிமித்துக்கிட்டு - ஏலங்கிடி லேலோ குதிச்சுக்குதிச்சு ஓடுதடி ஏலங்கிடி லேலோ, 27 பொண்ணுவருது பொண்ணுவருது . - ஏலங்கிடி லேலோ பொன்னுபோட்ட வண்டியிலே - ஏலங்கிடி லேலோ. 28 பொண்ணேப்பெத்த தாயிவருது - ஏலங்கிடி லேலோ பட்டுப்போட்ட வண்டியிலே - . . . . ஏலங்கிடி லேலோ, 29 வண்டியிலே வந்த துரை -ஏலங்கிடி லேலோ - எங்கள்எல்லா ருக்கும்முறை - ஏலங்கிடி லேலோ. 80 எந்திரிச்சுப் பார்த்துப்பார்த்து - ஏலங்கிடி லேலோ முந்திமுந்திப் போருனடி - ஏலங்கிடி லேலோ, 31 ஆளுகளேப் பார்த்துப்பார்த்து - ஏலங்கிடி லேலோ அமலெல்லாஞ் செய்யமுண்டி - ஏலங்கிடி லேலோ, 32 தீனி தயாருசெய்ய - ஏலங்கிடி லேலோ திடுதிடுண் ணு ஒடுருண்டி - ஏலங்கிடி லேலோ 83 தானே எல்லாம் செய்யுருண்டி ஏலங்கிடி லேலோ தயவெல்லாம் காட்டுருண்டி -

  • - ஏலங்கிடி லேலோ, 84 தேமேசை போடச்சொல்வி - ஏலங்கிடி லேலோ

திட்டித்திட்டிச் சாடுமுண்டி - - - - எலங்கிடி வேலோ, 85 தண்ணிகொண் டாரச்சொல்வி . ஏலங்கிடி லேலோ த8லதெறிக்க ஒடுருண்டி - எலங்கிடி லேலோ, 6 வெந்நீர் தயார்செய்ய எலங்கிடி லேலோ வேகுவேகுண்ணு ஒடுருண்டி - . . . . . . . . . . . . . . . . . " எலங்கிடி வேலோ, 87