பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 127 ஒத்தை வண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ ஒடிஓடி வருதடி - ஏலங்கிடி லேலோ 1 ஜட்காவண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ ரிக்சாவண்டி வருதடி ஏலங்கிடி லேலோ 16 மோட்டார்வண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ - லாரிவண்டி வருக.டி - ஏலங்கிடி லேலோ 17 சைகிள்வண்டி வருதடி ஏலங்கிடி லேலோ சாமான் வண்டி வருதடி - ஏலங்கிடி லேலோ 18 தாண்டித்தாண்டி வருக.டி - ஏலங்கிடி லேலோ சத்தம்அங்கே கேட்குதடி ஏலங்கிடி லேலோ 19 காகிவேசி பாடுருங்க ஏலங்கிடி லேலோ ஒசைரொம்பக் கேட்குதடி-எலங்கிடி லேலோ 20 சிவப்புத்து ளு பறக்குதடி - ஏலங்கிடி லேலோ சீக்கிரம் சீக்கிரம் வருதடி - ஏலங்கிடி லேலோ 21 கறுப்புத்தாளு பறக்குதடி - ஏலக்கிடி லேலோ காடெல்லாம் கறுப்பா இருக்கு. ஏலங்கிடி லேலோ 22 சிட்டான்சிட் டாண்ணுதானே - ஏலங்கிடி லேலோ சேர்ந்துசேர்ந்து வருதடி எலங்கிடி லேலோ 23 காத்தாப் பறந்துக்கிட்டு-எலங்கிடி லேலோ கிட்டக்கிட்ட வருதடி - ஏலங்கிடி ைேலோ 24 குதிரையெல்லாம் கூடிக்கிட்டு - ஏலங்கிடி லேலோ கும்மாளந்தான் போடுதடி - ! - ஏலங்கிடி லேலோ, 25 கோணிக்கோணி நடக்குதடி ஏலங்கிடி லேலோ கொஞ்சிக்கொஞ்சி நடக்குதடி - r - எலங்கிடி லேலோ. 28