பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மலே அருவி ஒண்ணுெண்ணு வருகடி - ஏலங்கிடி லேலோ ஒட்டம் ஒட்டமா வருதுடி - ஏலங்கிடி லேலோ 2 மடமடண்ணு வருதடி ஏலங்கிடி லேலோ கிடுகிடுண்ணு வருதடி ஏலங்கிடி லேலோ 3 தடகடண்ணு வருதடி ஏலங்கிடி லேலோ சடசடண்ணு வருதடி - ஏலங்கிடி லேலோ 4 திடுதிடுண்ணு வருகடி - ஏலங்கிடி லேலோ புடுபுடுண்ணு வருதடி ஏலங்கிடி லேலோ 5 கடகடண்ணு வருதடி ஏலங்கிடி லேலோ கலகலண்ணு வருதடி ஏலங்கிடி லேலோ 6 படபடண்ணு வருதடி ஏலங்கிடி லேலோ பலேபலேண்ணு வருதடி - ஏலங்கிடி லேலோ 7 மட்டக்குதிரை மாட்டிக்கிட்டு ஏலங்கிடி லேலோ மாஞ்சுமாஞ்சு வருதடி - எலங்கிடி லேலோ 8 குட்டைக்குதிரை குதிச்சுக்கிட்டு - ஏலங்கிடிலேலோ கூடிக்கூடி வருதடி - ஏலங்கிடி லேலோ 9 பொட்டைக்குதிரை கனேச்சுக்கிட்டு-ஏலங்கிடி லேலோ புதுபுதுண்ணு வருதடி - ஏலங்கிடி லேலோ 10 தட்டுக்குதிரை தலைதெறிக்க - ஏலங்கிடி லேலோ தாண்டித்தாண்டி வருதடி-ஏலங்கிடி லேலோ 11 ரெட்டைக்குதிரை ரொம்பஜோரா-எலங்கிடி லேலோ ரெண்டுரெண்டா வருதடி - ஏலங்கிடி லேலோ 12 மாட்டுவண்டி வருதடி - எலங்கிடிலேலோ . சாரட்டுவண்டி வருதடி -ஏலங்கிடி லேலோ 13 பொட்டிவண்டி வரு தடிஎலங்கிடி லேலோ கட்டைவண்டி வருதடி ஏலங்கிடி லேலோ 14