பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 131 சோறுபோட்டு வைக்கிருண்டி . ஏலங்கிடி லேலோ சுருட்டெடுத்துக் குடிக்கிருண்டி - ஏலங்கிடி லேலோ. 56 வாழைப்பழத்தைக் கொடுக்கிருண்டி - ஏலங்கிடி லேலோ மாதுளம்பழத்தைக் கொடுக்கிருண்டி - - ஏலங்கிடி லேலோ. 57 சீதாப்பழம் கொடுக்கிருண்டி. ஏலங்கிடி லேல்ோ சீமை ஆப்பிள் வைக்கிருண்டி - ஏலங்கிடி லேலோ. 58 பலாப்பழத்தைக் கொடுக்கிருரண்டி - ஏலங்கிடி லேல்ோ கொய்யாப்பழத்தைக் கொடுக்கிருண்டி - ஏலங்கிடி லேல்ோ. 59 ஆரஞ்சுப்பழத்தைக் கொடுக்கிருண்டி - ஏலங்கிடி லேலோ அன்னசிப்பழமும் சேர்க்கிருண்டி - . ஏலங்கிடி லேலோ, 60 மாம்பழத்தை அறுக்கிருண்டி - எலங்கிடி லேலோ சாம்பிராணி போடுருண்டி - ஏலங்கிடி லேலோ, 61 சேட்டுக்கடை மிட்டாயடி - ஏலங்கிடி லேலோ சேமியாவும் கொடுக்கிருண்டி - ஏலங்கிடி லேலோ, 62 பக்திட்ைடு நெய்ஜிலேபி - ஏலங்கிடி லேலோ பூராவுங் கொடுக்கிருண்டி ஏலங்கிடிலேலோ 68 தாராக்கறி பாயாசம் - ஏலங்கிடி കേണ്ടേ? தப்பாமலே கொடுக்கிரண்டி எலங்கிடி லேலோ. 64