பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மலே அருவி கோழிக்கறி ரோஸ்டுக்கறி . ஏலங்கிடி லேலோ கோளாருக் கொடுக்கிருண்டி - . ஏலங்கிடி லேலோ. 65 பொட்டியிலே ரொட்டியிருக்கு - ஏலங்கிடி லேலோ பொழுது சாயக் கொடுக்கிறுண்டி - எலங்கிடி லேலோ. 66 காரவடை கைமாவடை - ஏலங்கிடி லேலோ கருத்தோடே கொடுக்கிருண்டி - ஏலங்கிடி லேலோ. 67 மச்சானேக் கூட்டிக்கிட்டு - ஏலங்கிடி லேலோ மெத்தை வீடு போருண்டி - ஏலங்கிடிலேலோ. 68 இத்தனையும் செஞ்சுக்கிட்டு - ஏலங்சிடி லேலோ எத்தாவீட்டைக் காண்பிக்கிருன் - ஏலங்கிடி லேலோ. 69 மெத்தை வீட்டுக் குள்ளே தானே ஏலங்கிடி லேலோ மெதுவாமச்சான் போருனடி - ஏலங்கிடி லேலோ. 70 மெத்தை வீட்டுக் குள்ளேபோய் - எலங்கிடி லேலோ மெத்தையெல்லாம் சுத்திப்பார்த்தேன் - : « . . . ஏலங்கிடி வேலோ. 11 சோபாவெல்லாம் போட்டிருக்கு - ஏலங்கிடி லேலோ நாற்காலியும் போட்டிருக்கு - ஏலங்கிடி லேலோ. 72 சமுக்காளம் பட்டிலடி - ஏலங்கிடி லேலோ சன்னலெல்லாம் பட்டுப்பிடி - எலங்கிடி லேலோ. 13 அறைக்குள்ளே இருக்கிறத-எலக்டிெ Gఐ3607 ஆயிரம் விளக்குகுட்டி ஏலங்கிடி லேலோ. 74