பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாள்ர் பாட்டு 133 ப்ஞ்சுமெத்தை பார்க்கிருண்டி - ஏலங்கிடி லேலோ பார்க்கப்பார்க்கப் பகட்டுதடி - ஏலங்கிடிலேலோ, 75 பூந்தோட்டத்தைப் பார்க்கிருண்டி - ஏலங்கிடி ல்ேலோ பூலோகமே அங்கிருக்கு - ஏலங்கிடி லேலோ. 76 ராசாவீட்டில் இருக்கிருப்போல் - ஏலங்கிடி லேலோ ரோசாப்பூ கிற்குதடி - ஏலங்கிடி லேலோ, 77 மல்லிகைப்பூ மருக்கொளுக்து - ஏலங்கிடி லேலோ மரம்மரமா கிற்குதடி ஏலங்கிடி லேலோ, 78 செவந்திப்பூவுஞ் செந்தாமரையும்-ஏலங்கிடி லேலோ செங்கனியும் இருக்குதடி - ஏலங்கிடி லேலோ. 79 பாக்குத்தோப்பு ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ , பனங்கோப்பு ஆயிர்மாம் - ஏலங்கிடி லேலோ. 80 தென்னந்தோப்பு ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ தெவிட்டாத வாழைத்தோப்பாம் - ஏலங்கிடி லேலோ 81 காப்பித்தோட்டம் ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ கள்ளுக்கடை கணக்கில்லேயாம் - - ஏலங்கிடி லேலோ. 82 எல்லாத்தோட்டமும் அங்கிருக்கு - ஏலங்கிடி லேலோ எலத்தோட்டமும் கூட இருக்கு - - - ஏலங்கிடி லேலோ, 88 சாப்புக்க.ை ஆயிரமாம் - எலங்கிடி லேலோ காப்பிக்க.ை ஆயிரமாம் ஏலங்கிடி வேலே 84 ஜவுளிக்கடை ஆயிரமாம் வலங்கிடி லேலோ வtளயல்கமை ஆயிரம் சலிக்கிடில்ேலோ, 85