பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 மலை அருவி காசுக்கடை ஆயிரமாம் - எலங்கிடி லேலோ தாசிக்கடை ஆயிரமாம் ஏலங்கிடி லேலோ, கோடிவெள்ளைக் காாருங்கூட ஏலங்கிடி லேலோ லேடியோடே இருக்கிருரங்க - ஏலங்கிடி லேலோ. ஜோடிபோட்டுப் போருங்களாம் - ஏலங்கிடி லேலோ பாடிப்பாடி வாருங்களாம் . ஏலங்கிடி லேலோ. ஆளும் அழகுதாண்டி - ஏலங்கிடி லேலோ அவன்கடை தளுக்குத்தாண்டி - ஏலங்கிடி லேலோ. வேட்டிமேலே கோட்டுத்தாண்டி - -: * - ஏலங்கிடி லேலோ கோட்டுக்குள்ளே கோட்டுத்தாண்டி - . ஏலங்கிடி லேலோ. வாயிலே சுருட்டுத்தாண்டி - எலங்கிடி லேலோ @jGö》、Q、J序” வண்டிதாண்டி بسي - ஏலங்கிடி லேலோ. மூக்குக்கண் ணுடிதாண்டி - ஏலங்கிடி லேலோ முறுக்கிவிட்ட மீசைதாண்டி - ஏலங்கிடி லேலோ. பாட்டுக்காரன் தாண்டிஅவ்ன் - ஏலங்கிடி லேலே பாடப்பாட ஆடலாண்டி - ஏலங்கிடி லேலோ. பட்டுப்பா வாடைதாண்டி ஏலங்கிடி കേണ്ടേ? . பட்சமாத் தருவாண்டி - ஏலங்கிடி லேலோ. பொட்டுத்தா வணிதாண்டி. எலங்கிடிலேலோ, புத்தம் புதிசாப்டிாத்து ஏலங்கிடி லேலோ. 86 87 88 89 90 91 92 93 94 95