பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 185 பொன்னே உனக்குத்தாண்டி - ஏலங்கிடி லேலோ பொட்டிபொட்டியாக் கொடுப்பாண்டி X- } ஏலங்கிடி லேலோ 96 பம்பாய் சீட்டிதாண்டி - ஏலங்கிடி லேலோ பலவிதமாக் கொடுப்பாண்டி - ஏலங்கிடி லேலோ. 97 தங்கஒட்டி யாணமும் - ஏலங்கிடி லேலோ தாங்கித்தாங்கிக் கொடுப்பாண்டி - ஏலங்கிடி லேலோ. 98 ரெங்கோன் ரத்தினக்கல்லு - எலங்கிடி லேலோ ரெட்டைரெட்டையாக் கொடுப்பாண்டி - - எலங்கிடி லேலோ. 99 வெள்ளியாலே தண்டைசெஞ்சு - ஏலங்கிடி லேலோ விதம்விதமாக் கொடுப்பாண்டி - ३ ஏலங்கிடி லேலோ, 100 கைகாப்புக் கலகலென்ன ஏலங்கிடி കോ கண்டபடி கொடுப்பாண்டி - - ஏலங்கிடி லேலோ. 101 உலகத்திலே குறைவில்லையடி - எலக்கிடி லேலோ உனக்குமிஞ்சி எவளும் இல்லை - - . ஏலங்கிடி லேலோ. 102 ஒய்யா நடைக்காரி எலக்கிடி லேலோ உன்னைப்போல ஆர்.இருப்பாள் - ஏலங்கிடி லேலோ 103 சொத்தான சொத்துக்காரி - ஏலங்கிடி லேலோ சொகுசாத்தான் இேருப்பே . . . . . . . ஏலங்கிடி லேலோ 104