பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிலாளர் பாட்டு 137 கள்ளப் பெண் கும்பல்கும்ப லாத்தானேயா - ஏலங்கிடி லேலோ குசாலாத்தான் கோலடித்து - ஏலங்கிடி லேலோ 1 கும்மிப்பாட்டுங் கூடப்பாடி - ஏலங்கிடி லேலோ சும்மாட்டைத் தலையில்வைத்து - ஏலங்கிடி லேலோ 2 அக்காஅம்மா மாரெல்லாம் - ஏலங்கிடி லேலோ அரிவாளேத்தான் சரியாவைத்து - எலங்கிடி லேலோ. 3 அலங்கனுக்குப் பின்னேபோய் - r ஏலங்கிடி லேலோ ஆளுக்கொரு சால்பிடித்து - எலங்கிடி லேலோ. 4 மம்மாரியக் கதிரறுத்து - ஏலங்கிடி லேலோ மலேபோலக் குவித்துவைத்து - - எலங்கிடி லேலோ 5 சரிவரத்தான் புரிமுறுக்கி எலங்கிடி லே லோ அரிக்கட்டெல்லாம் அடுக்கிக்கிட்டு - ஏலங்கிடி லேலோ, 6 களங்கமற்ற அலங்கிகூட - எலங்கிடி லேலோ களம்வர்ைக்கும் போவார்களாம் - ஏலங்கிடி லேலோ, ? குச்சுக்குள்ளே குறும்பப்பையன் - - - & 8____ :ب Aپی %په எலக்கிடி லேலோ அச்சுவெல்லம் விற்கிறனும் . - - * . எலங்கிடி (Þarf?amnr . ÁR 4 அலங்கன் ம்ேஸ்திரி.