பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மல அருவி முன்னுக்கும்பின்னுக்கும் பார்த்துப்பார்த்து ஏலங்கிடி லேலோ முணுமுணுன்ன பேசிவாருன் ஏலங்கிடி லேலோ. ஆளுப்பிடிக்க எழுமணிக்கு-ஏலங்கிடிலேலோ ஆலாப் பறந்துவாரன்-எலங்கிடி லேலோ. ஆறுப்பறுக்க ஆளுக்கெல்லாம்ஏலங்கிடி லேலோ {ئے அட்டுவான்சும் கொடுத்துவாருன் ஏலங்கிடி லேலோ. க்கொரு அரிவாள்தானும்ஆஇ ரு ஏலங்கிடி லேலோ றுமுழக் கயிறுரெண்டும்<莎 Աք ஏலங்கிடி லேலோ. சும்மாடும் சேர்த்தெடுத்து-ஏலங்கிடி லேலோ சுறுசுறுப்பாய்ப் போருங்களாம் ஏலங்கிடிலேலோ, விறகொடிக்கும் பெண் வேகாத வெயிலுக்குள்ளே-ஏதில்லலோலேலோ விறகொடிக்கப் போறபெண்ணே ஏதில்லலோ லேலோ. காலுணக்குப் பொசுக்கலையோ . . ஏதில்லலோலேலோ கற்றழைமுள்ளுக் குத்தலையோ- -. - . எதில்லலோலேலோ. காலுப் பொசுக்கிலுைம் ஏதில்லலோலேலோ கற்றழைமுள்ளுக் குத்திலுைம் ੈ। எதில்லலோலேலோ. 5, ost-Garrero - Advance, & '