பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 மலே அருவி கஷ்டப்பாடு பட்டுப்பட்டு-ஏதில்லலோ ல்ேலோ கழுத்தொடியச் சுமக்கும்பெண்ணே ஏதில்லலோ வேலோ, 18 எங்கேபோய் விறகொடித்து ஏதில்லலோ லேலோ என்ன செய்யப் போருய்பெண்ணே ஏதில்லலோ லேலோ, 14 காட்டுக்குள்ளே விறகொடித்து ஏ தில்லலோ சாமி வீட்டுக்கதைச் சுமந்துவந்து ஏதில்லலோ சாமி. 15 கால்ரூபாய்க்கு விறகுவிற்று-எதில்லலோ சாமி கஞ்சிகண்டு குடிக்கனுமே ஏதில்லலோ சாமி. 16 எங்கும் நெல் கனத்துக்குள்ளே காலேவைத்து ஏலங்கிடி லேலோ கிழட்டுமாடும் மிதிக்குதையா-ஏலங்கிடி லேலோ, 1 கிழக்கத்திமா டெல்லாங்கூடி-எலக்கிடி லேலோ கீழேபார்த்து மிதிக்குதையா-ஏலங்கிடி லேலோ 2 மேற்கத்திமா டெல்லாங்கூட-எலங்கிடி லேலோ மேலேபார்த்து மிதிக்குதையா-ஏலங்கிடி லேலோ. 8 வடக்கத்திமா டெல்லாங்கூட-ஏலங்கிடி லேலோ வாரிவாரி மிதிக்குதையா-ஏலங்கிடி லேலோ, 4. தெற்கத்திமா டெல்லாங்கூட-ஏலங்கிடி லேலோ திரட்டித்திரட்டி மிதிக்குகையா-ஏலங்கிடி லேலோ, 5 ாட்டியக் குதிரையே ால-ாலக்டிெ ைேலோ சாதுகாலில் மிதிக்குகையா-ஏலங்கிடிலேலோ, 6