பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 153 குள்ளிமாடும் புள்ளிமாடும்-ஏலங்கிடி லேலோ குதிச்சுக்குதிச்சு மிதிக்குதையா ஏலங்கிடி லேலோ. 7 பால்சொடுக்கிற பசுவுங் கூட-ஏலங்கிடி லேலோ பையப்பைய மிதிக்குகையா-ஏலங்கிடி லேலோ. 8 பல்லுப்போடாக காளைக்கன்றும் ஏலங்கிடி லேலோ பால்மறந்த கிடாரிக்கன்றும்-ஏலங்கிடி லேலோ. 9 பரந்து பரந்து மிதிக்குதையா-ஏலங்கிடி லேலோ பாய்க் துபாய்ந்து மிதிக்குதையா ஏலங்கிடி லேலோ. 10 எல்லாமாடும் சேர்ந்து தானும் ஏலங்கிடி லேலோ ஏகமாத்தான் மிதிக்குதையா ஏலங்கிடி லேலோ. 11 கால்படவும் கதிருபூரா - எலங்கிடி லேலோ கழலுதையா மணிமணியா - ஏலங்கிடி லேலோ, 12 கெல்லுவேறே வைக்கோல்வேறே - - எலங்கிடி லேலோ நல்லா இருக்கு பார்க்கப்பார்க்க ஏலங்கிடி லேலோ.18 வயிற்றுப்பசி மாட்டுக்கெல்லாம் . - . . . - ஏலங்கிடி லேலோ வைக்கோலோடே போகுதையா - ‘. . . . ஏலங்கிடி லேலோ. 14 ஆண்பிள்ளைக்கும் பெண்பிள்ளைக்கும் - ஏலங்கிடி லேலோ ஆளுக்கொரு மரக்கால்கெல்லு-எலங்கிடி லேலோ, 15 அலங்கன்அலங்கி ரெண்டுபேருக்கும் . ஏலங்கிடி ல்ேலோ ஆறுமாக்கால் செல்லுக் கூலி - எலங்கிடி லேனோ, 18