பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு சக்தனம் திருடுவது - ஏலங்கிடி லேலோ சரியான கொழுத்த ஆடு - ஏலங்கிடி லேலோ. எல்லாரு கூட்டாளிகள் - எலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற சமுசாரிகள் . ... " ஏலங்கிடி லேலோ, சக்தனம் கூட்டாளிகள் ஏலங்கிடி வேலோ சரியான கில்லுமாறிகள் . எலங்கிடி லேலோ. எல்லாரும் குடியிருபபு - ஏலங்கிடி லேலோ எதுைக்கேற்ற பட்டிக்காடு - ." ஏலங்கிடி லேலோ, சந்தனம் குடியிருப்பு - ஏலங்கிடி லேலோ சரியான காட்டுக்காடு - ஏலங்கிடி லேலோ. எல்லாரு துடைக்குள்ளேதான்-ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற சதைஎலும்பாம் - . ஏலங்கிடி லேலோ. சந்தனம் துடைக்குள்ளேதான் - எலங்கிடி லேலோ சரியான நரிக்கொம்புதான் - - ஏலங்கிடி வேலோ எல்லாரும் போலீசென்ருல் - ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற நடுக்கங்தான் - - எலங்கிடி லேலோ. சந்தனத்துக்குப் போவீசென்ருல் - ஏலங்கிடி லேலோ சரியான சக்காந்தமாம் - ஏலங்கிடி லேலோ, ாங்கோன் வாழ்க்கை பஞ்சம் பிழைக்க ரங்கோன் போனேன் கல்லேப் பிளக்கச்சொன்னன் கல்லேப் பிளக்க வகைதெரியாமே . . . . . . .” - - - கையைப் பிளந்துக்கிட்டேன். 159. 46 47 48 49 50 51 52 53 54. சக்காந்தம் பரியாசம்.