பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே அருவி எல்லாரும் போடும்மோதிரம் - ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற ஈயமோதிரம் - எலங்கிடி லேலோ, சந்தனம் போடும்மோதிரம் - ஏலங்கிடி லேலோ சரியான வைரமோதிரம் - எலங்கிடி லேலோ. எல்லாரும் பண்ணும்சவரம் - ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற முகச்சவரம் . w ஏலங்கிடி லேலோ. சந்தனம் பண்ணுஞ்சவரம் - எலங்கிடி லேலோ சரியான தலைச்சவரம் - ஏலங்கிடி லேலோ. எல்லாரும் குளிக்கிறது - ஏல்ங்கிடி லேலோ ஏழைக்கேற்ற ஆற்றுக் கண்ணிற் - - . ஏலங்கிடி லேலோ, சந்தனம் குளிக்கிறது ஏலங்கிடி லேலோ சரியான ஊற்றுத்தண்ணிர் - r ஏலங்கிடி லேலோ, எல்லாரும் போடும்சண்டை - ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற வாய்ச்சண்டை - . . . . . - ஏலங்கிடி லேலோ, சந்தனம் போடும் சண்டை - ஏலங்கிடி லேலோ சரியான வாளுச்சண்டை - ஏலங்கிடி லேலோ, எல்லாரும் படிக்கும் இடம் - ஏலங்கிடி GಖGor - எழைக்கேற்ற பள்ளிக்கூடம் - - ஏலங்கிடி லேலோ. . சந்தனம் படிக்கும் இடம் - ஏலங்கிடி லேலோ சரியான ஜெயிலுக்கூடம் - ஏலங்கிடி லேலோ. எல்லாரும் திருடுவது, ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற கிழட்டு ஆடு-ஏலங்கிடி லேலோ. 器岛 36 37 38 39 40 41 4. 3