பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிலாளர் பாட்டு 157 எல்லாரு துணிப்பெட்டியும் ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற கூடைப்பெட்டியாம் . ஏலங்கிடி லேலோ, 23 சந்தனம் துணிப்பெட்டிதான் - ஏலங்கிடி லேலோ சரியான தேக்குப்பெட்டியாம் - ஏலங்கிடி லேலோ, 24 எல்லாரும் படுக்குங்கட்டில் ஏலங்கிடி லேலோ . ஏழைக்கேற்ற கயிற்றுக்கட்டில் - ஏலங்கிடி லேலோ, 25 சந்தனம் படுக்கும்கட்டில். எலங்கிடிலேலோ சரியான சந்தனக்கட்டில்-ஏலங்கிடி லேலோ, 26 எல்லாரு கழுத்திலேதான் . ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற செவந்திப்பூவாம் - - - ஏலங்கிடி லேலோ. 27 சந்தனம் கழுத்திலேதான் - எலங்கிடி லேலோ சரியான செம்பகப்பூவாம்.எலங்கிடி லேலோ, 28 எல்லாரும் குடிக்கிறது - ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற கள்ளுத்தண்ணிர் - ஏலங்கிடி லேலோ, 29 சந்தனம் குடிக்கிறது - ஏலங்கிடி லேலோ சரியான சாப்புத்தண்ணிர் - லங்கிடி லேலோ. 80 எல்லாரும் சாப்பிடும் இலே ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற ஆலம் இலை-எலங்கிடி லேலோ 81 சந்தனம் சாப்பிடும் இலே - எலங்கிடி லேலோ - சரியான வாழை இலை - ஏலங்கிடி லேலோ. 32 எல்லோரும் படுக்கும்பாபி . எலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற கோரைப்பாயி - : ' ' ' . . . ஏலங்கிடி லேலோ. 38 சந்தனம் படுக்கும்பாயி - ஏலங்கிடி லேலோ - சரியான ஜப்பான் பாயி ஏலங்கிடி லேலோ, 84