பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 மல அருவி எல்லாரும் எறும்வண்டி - ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற கட்ட்ைவண்டி - எலங்கிடி லேலோ, சந்தனம் ஏறும்வண்டி-எலங்கிடி லேலோ சரியான ஜட்காவண்டி - ஏலங்கிடி லேலோ எல்லாரும் வெட்டும்கத்தி ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற மொட்டைக்கத்தி ஏலங்கிடி லேலோ. சந்தனம் வெட்டும்கத்தி - ஏலங்கிடி லேலோ சரியான பட்டாக்கத்தி - எலங்கிடி லேலோ. எல்லாருங் கட்டும்பொண்னு - ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற கறுத்தபொண்ணு - - ஏலங்கிடி லேலோ. சந்தனம் கட்டும்பொண்ணு . ஏலங்கிடி லேலோ சரியான சிவத்தபெண்ணு - . r ஏலங்கிடி லேலோ, எல்லாரும் போடும்மிஞ்சி - ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற கல்வெள்ளிமிஞ்சி - ஏலங்கிடி லேலோ, சந்தனம் போடும்மிஞ்சி எலங்கிடி லேலோ சரியான வெள்ளியிஞ்சி - ஏலங்கிடி லேலோ, 20 எல்லோரும் போடும்வெற்றிலே - ஏலங்கிடி லேலோ எழைக்கேற்ற முரட்டுவெற்றிலே - 13 14 15 16 17 1 9 ஏலங்கிடி லேலோ, 21 988് ചേു ു. കേം சரியான கொழுந்துவெற்றிலே . அலங்கிடி GఖGఖ?, ?