பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12 1 4. 15. 16, 17. 18. 19. 21 22. தொழிலாளர் பாட்டு 165 ஆாக்கிவந்து போடுங்கடி மீனும்போ ஏண்டி அப்படி தொங்குகொண்டைக் காரனுக்கு இப்போ (அன்னே) சோறுபோங்கி ஆறுதடி மீனும்போ - ஏண்டிஅப்படி கண்ணிவைத்துக் காயுத்டி இப்போ (அன்னே) வாறேனென்று போன மன்னன் மீளும்போ - ஏண்டிஅப்படி இன்னம்வரக் காணலேயே இப்போ (அன்னே) வெள்ளிநல்லா விடியவேணும் மீனும்போ - எண்டிஅப்படி விடியக்காலம் ஆகவேனும் இப்போ (அன்னே) வட்டப்பொட்டு வைக்காகடா மீனம்போஎண்டிஅப்படி வாசல்வழி வாாதேடா இப்போ (அன்னே) வாழாத பெண்களுக்கு மீனம்போ - ஏண்டிஅப்படி வார்த்தைக்கடன் வைக்கா தேடா இப்போ (அன் னே) சாய்க் தகொண்டை போடாதேடா மீனும்போ - ஏண்டிஅப்படி சாலைவழி வாாதேடா இப்போ (அன்னே, தாளாத பெண்ணுளே மீனம்போ - எண்டி அப்படி சங்கத்திலே வைக்காதேடா இப்போ (அன்னே) கொங்குகொண்டை போடாதேடா மீனும்போ - - - ஏண்டிஅப்படி ஊர்வழி வராதேடா இப்போ (அன்னே) பிழையாத பெண்ணுளுக்கு மீனும்போ-எண்டிஅப்படி பெர்ல்லாப்புச் சொல்லாதேடா இப்போ (அன்னே) மண்ணே கிாவிவிட்டு மீனும்போ எண்டி அப்படி மருக்கொழுந்து நாற்றுவச்சு இப்போ (அன்னே) . கிள்ளத் தெரியாமல் மீனும்போ ஏண்டிஅப்படி கிளிகள்வந்து உராஞ்சுதடி இப்போ (அன்னே) கிழக்கே மழைபெய்ய மீனம்போ - ஏண்டிஅப்படி கீரை அறுக்கையிலே இப்போ (அன்னே) பயனை கினேக்கையிலே மீம்ைபோ - எண்டிஅப்படி பட்டுடுத்தே பொன்னரிவாள் இப்போ (அன்னே) 22. பட்டுத்தே பெட்டுவிட்டதே.