பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 மலை அருவி மூட்டைக்குள்ளே-ஏலேலோ கேப்பை மாவும் ஐலசா - போட்டு கல்லா ஏலேலோ தாட்டிடலாம் ஐலசா. 6 மேட்டுருக்கு எலேலோ மேல் மலையில் - ஐலசா துட்டு மாத்திரம் - எலேலோ தட்டக்கூடா - தைலசா. 7 ரயிட்டன் வந்து-ஏலேலோ லயிட்டுப் போட்டு - ஐலசா சயிட்டடிப்பான்-ஏலேலோ கயிட்டிலேதான் - ஐலசா. 8 நாளெல்லாம் - ஏலேலோ நாற்பது மைல் - ஐலசா நடக்கனுமே ஏலேலோ கங்கைமாரே . ஐலசா, 9 காட்டுரோட்டில் - ஏலேலோ காட்டுப்பறவை ஐலசா மூலைமுக்கிலே - எலேலோ முள்ளம்பன்றி - ஐலசா. 10 ஆனைக்காடும் ஏலேலோ சண்டைக்காடும் ஐலசா அங்கிருக்குது ஏலேலோ அண்ணன்மாரே ஐலசா. 11 மேட்டுப்பக்கம் - ஏலேலோ பொட்டிக்கடை - ஐலசா தட்டுத்தட்டா - எலேலோ சுட்டுவச்சான் - ஐலசா. 12 காரவடை . ஏலேலோ பூந்திலட்டும் - ஐலசா கனமாவாங்கி - ஏலேலோ சாப்பிடலாம் - ஐலசா. 13 ஆப்பக்கடையும்-ஏலேலோ காப்பிக்கடையும் - ஐலசா அகப்படுமாம் - ஏலேலோ சாப்பிடலாம் - ஐலசா. i4 காசில்லாட்டி - ஏலேலோ கங்காணிதான் - ஐலசா கணக்குப்பார்த்து-ஏலேலோ கொடுத்தண்டப்பான் - ஐலசா. 15 கண்ணிலேபார்ப்போம் . ஏலேலோ களைக்காட்டைத்தான் - ஐலசா கால்நடையோ-ஏலேலோ சாரமில்லை - ஐலசா. 16 S AASAASAASAASAASAASAASAASAASAASAA AAAS 8. Writer, Light, Sight, Night,