பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் பாட்டு மேடைமேலே கான்வந்து போட்டி செய்வேனே-கள்ளரெல்லாம் ஒட்டி அடிப்பேனே. - நான்பிறந்தது அங்கமான் மலே ஆர்பருக் கட லு-எனக்குவந்து ஆயிரம் மெடலு-எதிராளிக்குத் த்ொங்கிப்போகும் VL-G), போற போக்கிலே பிராந்தி சாப்பிலே போட்டுக்கிட்டேன் ரெண்டு போலீஸ்காரப் புலிகளைக்கண்டு-ஒடிப் போயிட்டேன் கள்ளுக்கடைச் சந்து. கள்ளு விற்கிற கண்ணப்பனேக் - கட்டாயம் உதைப்பேன்-கள்ளு ஜாடியைக் கரைச்சுநான் குடிப்பேன் கண்ணப்பனுக்கு எசமாய்ை இருப்பேன். கள்ளுக்கடை அண்ணுச்சி என் கணக்கு என்னுச்சு ? வெள்ளிப்பணம் ஒண்ணுச்சு விடியற்கால நேரமாச்சு. காலையிலே எழுந்திருச்சு - கைகாலைச் சுத்தம்பண்ணி - கால்படி கள்ளுக் குடிக்காமல் இருக்கிறவன் கழுதைக்குச் சமானம். ... . . . " : ..