பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் பாட்டு ஆழமான ஆற்றையெல்லாம் ஆண்புலி காடியெல்லாம் அஞ்சாமல்தான் நம்பலாம் ஆல்ை பதினறுமுழச் சிலைக்காரி பத்திரம் - அப்பா சிஇலக்காரி பத்திரம். வெற்றிலே மடித்துக்கொடுப்பாள் வெறும்பேச்செல்லாம் பேசுவாள் கூடச்சாகிறேனென்னுவாள் கூந்தலே விரித்துப்போட்டு ஏமாந்து மோசம்போகாதே - தம்பி ஏமாந்து மோசம்போகாதே. கள்ளன் பாட்டு தந்தானமடி தங்தானம்டி தந்தானக் குயிலே - மயிலே தந்தானக் குயிலே - மயிலே தந்தானக் குயிலே. தக்கானென்கிற பாட்டுப்பாடி வந்தேன் சபையிலே - அப்பாடா வங்தேன் சபையிலே - அப்பாடா வங்தேன் சபையிலே, . . . கோட்டைகொத்தளம் மேலேஏறி - கூசாமே ஓடிடுவேன் - அப்பாடா கடசாமே ஓடிடுவேன் - அப்பாடா கூசாமே ஓடிடுவேன். கொத்த வால் கண்டு பிடிக்கவந்தால் காவே வெட்டிடுவேன் - கூடஒரு கையை வெட்டிடுவேன் - கூட ஒரு கையை வெட்டிடுவேன். - 187 57