பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 - மலை அருவி காவாலிப் பயஇலக்கண்டால் சுண்டெலிப்பெண்ணே காலாட்டிக்கிட்டு கிற்காதடி - சுண்டெலிப்பெண்ணே. 6 நெற்றியிலே பொட்டுவைச்சு - சுண்டெலிப்பெண்ணே நெருங்கிகிண்ணு பேசாதேடி - சுண்டெலிப்பெண்ணே, 7 புருவத்திலே மையைவச்சு - சுண்டெலிப்பெண்ணே பொய்ஒண்ணுமே சொல்லாதேடி - . சுண்டெலிப்பெண்ணே. 8 ஜோட்டியிலே மாட்டல்வச்சு - - சுண்டெலிப்பெண்ணே ஜோக்குகடை நடக்காதேடி - - சுண்டெலிப்பெண்ணே, 9 வெற்றிலைபாக்குப் போட்டுகிட்டுச் - - -- சுண்டெலிப்பெண்ணே வெறும்பயலேப் பார்க்காதேடி - ... * , - சுண்டெலிப்பெண்ணே. 19 புகையிலையைப் போட்டுக்கிட்டுச் - - சுண்டெலிப்பெண்ணே பொடிப்பயலைப் பார்க்காதடி - - சுண்டெலிப்பெண்ணே, 11 வாறவனேயும் போறவனேயும் . - - - . சுண்டெலிப்பெண்ணே வழிமறிச்சுப் பேசாதேடி-சுண்டெலிப்பெண்ணே, 12. சந்தைக்குப்போற சனங்களேt . சுண்டெலிப்பெண்ணே ஜாடைப்பேச்சுப் பேசாதேடி - Äx . கண்டெ.லிப்பெண்ணே. 14