பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 மலே அருவி பல்வரிசைக் காரியேடி சண்டெலிப்பெண்ணே பழி இழுத்துப் போடாதேடி - . சுண்டெலிப்பெண்ணே. 24 குறுங்கழுத்துக் காரியேடி-சுண்டெலிப்பெண்ணே கோள்குண்டுணி சொல்லாதேடி - சுண்டெலிப்பெண்ணே. 28 ரதிமாருக் காரியடி - சுண்டெலிப்பெண்ணே ராங்கியோடு கிற்காதேடி-சுண்டெலிப்பெண்ணே, 26 வழியில்போற வாலிபனைச் - - சுண்டெலிப்பெண்ணே வம்பாக்கூப்பிட்டுப் பேசாதேடி - & சுண்டெலிப்பெண்னே, 27 சொல்லழகில் தோண்டி - சுண்டெலிப்பெண்ணே தோற்கவைப்பை எல்லாப்பெண்ணேயும் - சுண்டெலிப்பெண்ண்ே. 28 அதனுலேநீ அளவுக்குமிஞ்சி சுண்டெலிப்பெண்ணே ஆங்காரம் படைக்காதேடி - r - கண்டெலிப்பெண்ணே. 29 உன்நடையும் கைவீச்சும் - சுண்டெலிப்பெண்ணே உசத்தியிண்ணு கினைக்காதேடி - . -- . -- சுண்டெலிப்பெண்ணே. 80 விருந்தும்மருந்தும் மூணு நாள் - . சுண்டெலிப்பெண்ணே வீண்பீற்றலெல்லாம் பீற்றதேடி - சுண்டெலிப்பெண்ண்ே. 8: சமுத்தில்தாலி இருக்கும்போது - கண்டவனேப் பார்க்காதேடி சுண்டெலிப்பெண்ணே சுண்டெவிப்பெண்ணே. .