பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 மலை அருவி தந்தையின் பயணம் ராரோ ஆராரோ - கண்ணேநீ ஆரிரரோ ஆராரோ. சட்டைமேலே சட்டைபோட்டு - உங்கப்பன் சரிகைச்சட்டை மேலேபோட்டுத் தலைச்சவரம் பண்ணிக்கிட்டு - உங்கப்பன் த8லப்பாவும் வச்சுக்கிட்டு நெல்லிக்குப்பம் போறத்துக்கு - உங்கப்பன் நெற்றியிலே பொட்டுவச்சு புதுக்கோட்டை போறதுக்கு - உங்கப்பன் புருவமெல்லாம் மைஎழுதி あ கோயம்புத்தார் போறதுக்கு - உங்கப்பன் குடைகையி லேபிடித்து பாதம்ரெண்டும் நோகாமே - உங்கப்பன் பாதக்குறடும் போட்டுக்கிட்டு வண்டேவர் ணக்குயிலே - உங்கப்பன் வாராரு வழியனுப்ப. வண்டிமாடு கட்டி இப்போ - உங்கப்பன் வாராரு வழியனுப்ப. சாரட்டு வண்டிகட்டி - உங்கப்பன் சலங்கைபோட்ட மாடுகட்டி 10 சாதிப் பிராமணன்போல் - உங்கப்பன் சல்லாபமா உட்கார்ந்து கோயம்புத்துளர் போருரு - உங்கப்பன் கோழிகடப்பிடும் நேரத்திலே. பகையாளி பதுங்கிகிற்க - உங்கப்பன் பார்க்காமல் போகையிலே பறந்துபாய்ந்தான் பகையாளி - உங்கப்பன் பம்மிருை பயமில்லாமே.