உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஆராய்ச்சி உரை " அகவல் மகளே அகவல் மகளே இன்னும் பாடுக பாட்டே, அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பர்ட்டே." பிறர் வீடுகளுக்குச் சென்று ஐயமேற்றுக் கிடைத்த தானியத் தைப் பலருக்கு சவது ஒருவகை விரதம் என்று தெரிகிறது. இதைத் திருமணம் சிகழ்வதற்குமுன் சிறு பெண்கள் மேற்கொள்வார்கள். அவ்வாறு பிறர் வீடு சென்று ஐயமேற்கும்போது அவர்கள் பல பாடல்களைப் பாடுவார்கள். பொய்தல மகளேயாய்ப் பிறர்மனேப் பாடிநீ எய்திய பலர்க்கித்த பயம்." சிவராத்திரியி லும் பூlஜயந்திலும் சிறு குழந்தைகள் எண் ணெய் முதலியவற்றைக் கேட்டுப் பாடும் பாடல்கள் இங்கே சினை வுக்கு வருகின்றன. 4. பாலை பால் நிலத்தில் வாழும் மக்கள் தம்முடைய தெய்வமாகிய துர்க்கையைப் பரவி வேட்டுவ வரி பாடுவதைச் சிலப்பதிகாரத்தின் வாயிலாக நாம் உணரலாம். முல்லை முல்ல நிலத்தில் ஆயரும் ஆய்ச்சியரும் வாழ்கின்றனர். அவர் கள் தாம் வழிபடு கடவுளாகிய கண்ணனைப் பரவிக் குரவையாடிப் பாடுகிருர்கள். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை இருக் கிறது. . . குரவை தlஇயாம் மரபுளிப் பாடித் தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்." அவ்வாறு குரவை பாடும்போது ஆயன் ஒருவன் எறு தழுவிய சிறப்பையும் பாடுவதுண்டு. ; , " : படும் வம்மின் பொதுவன் கொண்பேற்றுக் கோடு குறிசெய்த மார்பு." . . . . 1. குறுந்: 28. 3. கி.10375_6. 2. ఇశ. 59 16–7, 4. கலி. 104 : 63-4,