பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்ே - 289 சின்ன ஆற்றைக் கடக்கனுன்னு - கண்ணே அதுக்குச் சின்னமரப் பாலம்போதும், பெரியாற்றைக் கடக்கனுன்னு-கண்ணே அதுக்குப் பெரியமரம் போதாத டி. சர்க்காரு கட்டும்பாலம் - கண்ணே அது சரியான இரும்புப்பாலம். 25 கால்வாய்க்கெல்லலம் கட்டும்பாலம் - கண்ணே அது கணக்கான கல்லுப்பாலம். . தொட்டிபோலச் செய்துவைத்த - கண்ணே அந்தத் தொங்குபாலம் சர்க்கார்பாலம், பாலத்துக்கு ஏற்றப்போலே - கண்ணே அதுக்கு ஒரத்தில்கை பிடிச்சுவராம். மாடுகளைக் குளிப்பாட்டக் - கண்ணே அந்த மழைக்காலம் வசதி இல்லை. ஆற்றில்வெள்ளம் அடித்துவரக் - கண்ணே உன் அண்ணன்கூட அலைமோதுவான். 30 காகரிகக் காரருக்குக் - கண்ணே ஆற்றில் நல்லமாதிரி போட்இருக்கும். குறைப்படிப்புக் காரருக்குக் - கண்ணேநல்ல சுரைக்குடுக்கை தானிருக்கும். காட்டு மிருகத்துக்கும் கண்ணோம் வீட்டு மிருகத்துக்கும் கைகாலுக்குப் பலங்கொடுத்துக் - கண்ணேச்ேசுக் கடவுள்கற்றுக் கொடுத்தாராம். கணக்கில்லாத மீன்களுக்கும் - கண்மணியே கணக்கில்லாத தவளைக்குமே. § 5 தாவரமாம் தண்ணிக்குள்ளே . கண்மணியே தண்ணிப்பாம்புக்குங் கூடத்தான். 31. Guru. - Boat.