பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 மலே அருவி விளக்குவைக்கும் நேரத்திலே கண்ணேகம் வீரிமுடி போல்சுருண்டு. ராப்பொழுது நேரத்திலே - கண்ணேகெட்ட ராக்கச்சிசடை போல்சுருண்டு. நடுச்சாம நேரத்திலே - கண்ணேநம் நளன் முடிபோ லேசுருண்டு. 10 குருவிகத்தும் நேரத்திலே - கண்ணோம் குப்பிமுடி போல்சுருண்டு. விடிவெள்ளி நேரத்திலே - கண்ணே நம் விக்ரமாதித் கன்முடிபோல். நெளிநெளியா ஒடுதம்மா - கண்ணே அந்த லேவர்ணத் தண்ணிரெல்லாம். சுளிசுளியா ஒடுதம்மா கண்ணே அங்தச் சுத்தமான ஆற்றுத் தண்ணிர். புரட்டாசி மாசத்திலே - கண்ணேரொம்பப் புரண்டோடுதாம் மழைத்தண்ணிரும். 15 ஆற்றிலிறங்க முடியாதே - கண்ணே அங்த அடைமழைக் காலத்திலே. அழகான பாலம் ஒண்னு - கண்ணேநம் ஆற்றுமேலே இருக்குதம்மா. ஆடுகளும் மாடுகளும் - கண்ணே உன் அம்மான் வீட்டுப் பிள்ளைகளும் வரிசைவரிசையா வருகுதம்மா - கண்ணேநல்ல வர்ணம்போட்ட வண்டிகளும். பாலத்திலே பலவிதமாம் - கண்ணேே பயப்படாதே பார்த்தாலும் 20 கால்வாயிலே கன கண்ணின்ன கண்ணே அதைக் கடக்கரெண்டு கம்புபோதும். ஒடையிலே கனதண்ணின்ன கண்ணே அதுக்கு உத்தரம் ஒண்னு ரெண்டுபோதும்.