பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 237 கன்னரே பின்னுரெண்ணு - கண்ணே கவிகளையும் கொடுத்தானே ? 45 சின்னஞ்சிறு விரலுக்குக் - கண்ணே சிறப்பான மோதிரமும் தன்னங் தனியாவந்து தங்தானே சின்னண்ணன் ? வஞ்சிமார் கையேந்திக் - கண்ணே வகைவகையாய்த் தாலாட்டிக் கொஞ்சி முலேகொடுப்பார் - கண்ணே நீ கோணுமல் குடிச்சுக்கம்மா. வட்டக் கலசத்திலே - கண்ணே நீ வாய்கிரம்பப் பால்குடிச்சு 50 வாகான தொட்டியிலே - கண்ணே நீ வச்சிரம்போல் தூங்கிடம்மா. - ஆற்று வருணனை ராரோ ஆராரோ - கண்ணே நீ ஆரிரரோ ஆராரோ. ஆருேடுதாம் ஆருேடுதாம் - கண்ணேகம் அல்லிமுடி போல்சுருண்டு. விடியற்கால நேரத்திலே - கண்ணேகம் வீமன் முடி போல்சுருண்டு. கஞ்சிப்பொழுது கோத்திலே - கண்ணேகம் காளிமுடி போல்சுருண்டு. மத்தியான நேரத்திலே கண்ணேநம் மாரிமுடி போல்சுருண்டு. 5 பொழுது சாயும் நேரத்திலே - கண்ணேகம் பொம்மிமுடி போல்சுருண்டு. மாடடையும் நேரத்திலே - கண்ணே நம் மதனன்முடி போல்சுருண்டு.