பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் உலகம் சாய்ந்தாடுதல் சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு சாயக் கிளியே சாய்ந்தாடு அன்னக் கிளியே சாய்ந்தாடு ஆவாரம் பூவே சாய்ந்தாடு குத்து விளக்கே சாய்ந்தாடு கோயில் புருவே சாய்ந்தாடு மயிலே குயிலே சாய்ந்தாடு மாடப் புருவே சாய்ந்தாடு. sasamsessmensos கை வீசுதல் கைவி சம்மா கைவீசு கடைக்குப் போகலாம் கைவீசு மிட்டாம் வாங்கலாம் கைவீசு மெதுவாய்த் தின்னலாம் கைவீசு சொக்காய் வாங்கலாம் கைவீசு சொகுசாய்ப் போடலாம் கைவீசு. தோள் வீசுதல் தோள்வி சம்மா தோள்வீசு சுந்தரக் இளியே தோள்வீசு பச்சைக் கிளியே தோள்வீசு பவளக் கொடியே தோள்வீசு திண்ணேயின் கீழே தவழ்ந்து விளையாடும் தேனே மணியே கோள்வீசு.