பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 மலே அருவி 11 கீச்சுக் ச்ேசடா கீரைத் தண்டடா கட்டு வச்சேண்டா பட்டுப் போச்சடா பட்டுப் போச்சடா பட்டுப் போச்சடா. 12 கொத்துக் கொத்து ஈச்சங்காய் கோடாலி ஈச்சங்காய் . மதுரைக்குப் போனலும் வாடாத ஈச்சங்காய் ஈச்சங்காய் ஈச்சங்காய். கல்லாங்காய் விளையாட்டு - 1 கொக்குச்சிக் கொக்கு ரெட்டை கிலாக்கு மூக்குச் சிலந்தி காக்குலா வரணம் ஐயப்பன் சோ.இல ஆஅமுக தாளம் ஏழுக்குக் ةaس)A( எட்டுக்கு முட்டி ஒன்பது கம்பளம் பத்துப் பழம் சொட்டு. 2 1. கட்டை வச்சேன் மரம் பிளந்தேன் 2. ஈரிரண்டைப் போட்டா இருக்க மாட்டைக் கட்ட்டா பருத்திக் கொட்டையை வையடா பஞ்சனேசா. - - - - -