பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் உலகம் 261. 4 கவ்ானேக் கவட்டி கவட்டி கவட்டி பலிஞ் சடுகுடு.......... " * * * * * * * * 5 பலிஞ் சடுகுடு அடிப்பானேன் ? பல்லு ரெண்டும் போவானேன் ? உங்கப்பனுக்கும் உங்காயிக்கும் ரெண்டுபணம் தண்டம் கண்டம் தண்டம். 6 அது காய்க்குட்டி - தொட்டியத்து நாய்க்குட்டி வ8ளச்சுப் போடடா நாய்க்குட்டி இழுத்துப் போடடா நாய்க்குட்டி காய்க்குட்டி காய்க்குட்டி நாய்க்குட்டி ! 7 கிக்கிக்குங் கம்பங் தட்டை காசுக்கு ரெண்டு தட்டை கருணேக் கிழங்கடா - வாங்கிப் போடடா வாங்கிப் போடடா. 8 - அந்தக் குடுக்கை இந்தக் குடுக்கை கல்லிலே போட்டால் சுரைக் குடுக்கை சுரைக்குடுக்கை சுரைக்குடுக்கை சுரைக்குடுக்கை........ , ... < 9 அந்த அரிசி இந்த அரிசி நேத்துக் குத்தின. கம்பரிசி கம்பரிசி கம்பரிசி கம்பரிசி. 10. கருணேக் கிழங்கடா வாழைப் பழமடா தோலே உரியடா தொண்டைக்குள் அடையடா அடையடா அடையடா அடையடா ! * . . . . .