பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 10. மலே அருவி பத்தடியோ பாலி ரெத்து ரெறிதுளசி வில்லாரக் கொல்ஃப் வீரம்மன் சீரோடே காயம் கம்போடே கத்திரி முள்ளோடே அடுப்படிச் சாரங்கம் ஆவுன்னே சிங்கம் கோவிலிலே லிங்கம் கும்பிடலாம் தங்கம். விஞ விடை 1 ஓடு ஒடு என்ன ஒடு ? கண்டோடு. என்ன கண்டு ? பால்கண்டு. என்ன பால் ? கள்ளிப்பால், என்ன கள்ளி ? சதுரக்கள்ளி. என்ன சதுரம் காய்ச்சதுரம், என்ன காய் வேட்டைநாய். என்ன வேட்டை ? பன்றிவேட்டை, என்ன பன்றி ஊர்ப்பன்றி. என்ன ஊர் ? கீரனூர். என்ன கீரை அறைக்கீரை. என்ன அறை பொன்னறை. என்ன பொன் ? காக்காய்ப்பொன். என்ன காக்காய் ? அண்டங்காக்காய். என்ன அண்டம் சோற்றண்டம். என்ன சோறு ? பழஞ்சோறு. என்ன பழம் வாழைப்பழம். என்ன வாழை ? கருவாழை. என்ன கரு ? நத்தைக்கரு. என்ன நத்தை குளத்துகத்தை. என்ன குளம் பெரியகுளம். 2 வேர் வேர் என்ன வேர் ? வெட்டிவேர். என்ன வெட்டி பனவெட்டி.