பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலம்பல் கொள்ளை மடியில்கட்டி - நான் குளத்திலே இறங்கிலுைம் கொள்ளு நனேயலேயே . நீங்கள்வச்ச கோபமும் தீரலையே ! 寅 குளத்தைச்சுற்றிக் கல்பொறுக்கிக் குதிரைக்கு லாடங்கட்டிக் குதிரை நெருஞ்சிமுள்ளு குத்து தம்மா தேகமெல்லாம். ஆற்றைச்சுற்றிக் கல்பொறுக்கி ஆனேக்கு லாடங்கட்டி ஆனே நெருஞ்சிமுள்ளு அப்புதம்மா தேகமெல்லாம். or ஊரெங்கும் உன்சேனை - நீ உள்ளே பரதேசி காடெங்கும் உன்சேனை - ஈடுவே பரதேகி. சுற்றிகின்று மாாடிக்க - உனக்குச் சுற்றத்தார்.மெத்தஉண்டு வளைத்துகின்று மாரடிக்க - உனக்கு வங்கிசத்தார் மெத்தஉண்டு. வந்தார் அழுவினையோ - உன் வங்கிசத்தார் இல்லாமல் ஊரார் அழுவினையோ - உன் உற்றவர்கள் இல்லாமல் உற்ருர் அறியாமல் - உனக்கு உடன் மரணம் வந்ததென்ன ? சாதிசனம் அறியாமல் - உனக்குச் சதிமரணம் வந்ததென்ன ? ·大 28路