பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும் மி ம யைச்சுற் றிநல்ல கூடாரம் - அங்கே வந்து இறங்குதாம் பட்டாளம். பட்டாளக் கைச்சுற்றி யிருக்கிற ஜனங்கள் பட்டாளத் தையெல்லாம் வாழ்த்தினர்கள். அவலு பெருத்தது ஆர்க்காடு - நல்ல வெல்லம் பெருத்தது வேலூரு. பணம்பெ ருத்தநீ லகிரிக்கு நீங்கள் பரந்து பாவாடை போடுங்கடி. வந்து இவ் வளவு நேரமாச்சு - அம்மா வள்ளித்தா யேஉங்கள் வாசலுக்கு காணிக்கை இருந்தால் தந்திடுங்க நாங்கள் கடைவீதி யெல்லாம் சுற்றப் போகவேணும். அரைக்காசோ அம்மா ஒருகாசோ - அம்மா அதுக்குத் தான பயந்துக்கிட்டே பெரிய கடைக்கு வந்தாயென் ருல்எங்கள் தலையைச் சுற்றிப் பணம் எறிவோம். அரைவெங் காயமும் சிறுவெங் காயமும் அடுப்பிலே போட்டுக் கருகவச்சு தாளித்த சட்டியை வழித்து நக்கின வெட்கங்கெட் டமூளி வெளியேவா. மாமரத் துமேலே ஏறிக்கிட்டு - அடி மஞ்சள் குளிக்கிற சின்னத்தங்கா ! காம்பரிஞ் சுவச்ச வெற்றிலேக் குஎல்லாம் களிப்பாக்குக் கொண்டு வாருனடி. வெள்ளிக் கிழமை ஒருநாளு - அம்மா வெள்ளைப் புரு:மேலே சீனிகட்டிச் சொல்லுக் கடங்காத நம்மண்ணன் மாரு சொக்கவண் டிமேலே கோலம்வாருரர். வெட்டுப்பட் டார்சேசு குத்தும்பட்டார் - அவர் வெள்ளிப் பிரம்பால் அடியும்பட்டார். பாவிகளுக்காகப் பாடுபட் டார் - அவர் பாரச் சிலுவையைத் தோளில்வைத்தார். 293 10 11 12 13 14 15 16 17