பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 மலே அருவி வட்டப்பொட் டுகளும் வச்சுக்கிட்டு - அந்த வாணியப் பெண்களும் கூட்டிக்கிட்டுச் சொக்கவண் டிமேலே கோலம்வாருரு சுப்பிர மணிய சாமியாரு. 18 சாராயக் காரா சதிகாரா - அடா சாராயம் விற்கிற ராமலிங்கம் ! ெேகாடுத் தபட்டைச் சாராயம் - இங்கே கித்தமும் சண்டைகள் வாங்குதப்பா. 19 காக்காச் சோளம் கருஞ்சோளம் - எல்லாம் கலந்து குத்துற கா8ளயிலே துடிது டித்தஎன் துள்ளுமீ சைக்காரன் அரங்குருன் பாரம்மா தொட்டியிலே. 20 ★ வள்ளியம்மை கும்மி வாங்கடி வாங்கடி தோழிப்பெண்காள் - வள்ளி மாமயில் பாட்டைப் படியுங்கடி. கானலில் இருந்த மாமயிலே - கந்தன் கண்ட கதையைப் படியுங்கடி. - l பொன்மான்பெற் றெடுத்த கண்மணி வள்ளியைக் கண்டார்க ளே காட்டு வேடர்களும் . இன்பமாய் அவர்கள் எடுத்தார்கள் கையிலே சுந்தா வள்ளி அம்மனையுக்தான். . 2 ஆணிபோல் கயிற்றை கல்லா முறுக்கி அழகான தொட்டி ஒண்னுஞ் செய்து பேணி வளர்த்தார்கள் கோணு முகத்தோடே பொன்னுக்குப் பிறந்த கண்மணியே. 3 கொஞ்சிக் குழந்தையை முத்தமிட் டுஇன்னம் கொத்துக்கொத் தாக நகையும்போட்டு பத்தரை மாற்றுப் பொன்னேப்போ லேரொம்பப் பத்திர மாய்வளர்த்து வந்தார்கள். . 金