பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும் மி 295 காதுகுத் திப்பஞ்சு கக்கைவைச்சுச் சின்னக் காலுக்குக் காலாழி பீலிமாட்டி கங்கணம் வேறே கையிலே பூட்டிக் கண்கள் ரெண்டுக்கும் மையிட்டார்கள். 5 கைக்குக் கணேயாழி மோதிரமும் - பொன் கால்கள் ரெண்டுக்கும் காப்புகளும் கண்டதெல் லாம்போட்டுக் கண் குளி ரப்பார்த்துக் காப்பாற்றி வந்தார் கரிசனமாய். 6 மங்கை பெரிய மனுசியாயி - மனம் குன்ருமல் காலங் கழிக்கையிலே மாரியாக் காள் கூட மனசிரங்கி - மழை மட்டில்லாமல் பொழிய வைத்தாள். 7 வெள்ளி முளைத்திட ஒரத்திலே - தினை விதைக்க நல்ல நிலம்பார்த்து வெட்டி ப் பயிரிட்டு வேலிகட்டி - அங்கே வேடனெல் லாங்கூடிக் காடுசெய்தான். 8 காடு விதைத்துப் பயிராகித் தினை கதிரு வாங்கி மணிபிடித்துக் • காட்டுவெள் ளாமையைப் பார்க்கப்பார்க்க - அவர் கண்கள்எல் லாமே கலங்கிப் போச்சு. 9 அண்ணன்மா ருசொல்லைத் தட்டாமல் - வள்ளி ஆனந்த மாவேலேக் காரியோடே திண்ணேமே லெப்போதும் உட்கார்ந்து . நல்ல தினேமாவைத் தேனுேடே சாப்பிடுவாள். 10 காட்டுத் தினேவயல் காக்கையிலே - வள்ளி கல்லுங் கவனும்கை யிலேவைத்துக் காக்காய் குருவிஎல் லாக்துரத்த - மெத்தக் கம்பீர மாகக் கவனெறிந்தாள். 11 ஆலோலம் ஆலோலம் என்றுசொல்லி - வள்ளி கோலா கலமாகக் கவனெறிந்தாள். காட்டிலே தவஞ்செய்த நாாக முனிதான் ;’ கண்ணேத் திறந்து இவ அளப்பார்த்தான். 12