பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 மலே அகுலி பூமி புகழும் மனேன்மணியோ இவள் பூலோக ரம்பையோ பொன்மகளோ ? பூமியில் இவளைப்போல் எவளேயும் பார்க்கலே காமி ரதிக்குச் சரிக்குச்சரி. 13 பேரென்ன ஊரென்ன ஆரம்மா ெேசால்லு பேதைய ாேபசுங் கோதையரே! பூமி பிரமிக்கப் பெற்றெடுத்த - உங்கள் தாய்தகப் பன் பேரைச் சொல்லுங்கம்மா. 14 சொல்லுறேன் கேளேயா மாமுனியே - நாங்கள் சொல்லுத் தவருக் குறச்சாதி சொந்தக்கா ரரும்என்னேப் பெற்றவரும் - அந்தச் சேரியி லேதான்எப் போதுங்குடி. 15 எங்கப்பன் பேர்வங்து நம்பி ராசன் - ஆனல் : எங்கம்மாள் பேர்வங்து நங்கையம்மா என் பேரை எல்லோரும் வள்ளிஎன்பார் - ஆனல் உங்கள்பே ாைச்சற்றே சொல்லுங்களேன். 16 நாடெல்லாம் புகழ்பெற்ற நாயகியே - வள்ளி நாரதன் என் பேரு கேளுங்கம்மா. நான்வந்து மேல்லோகம் பூலோகம் எல்லாத்தையும் நடுநடுங் கவைக்கச் சத்திருக்கு. 17 கேளுங்கம் மாவள்ளிப் பசுங்கிளி யே உன்னேக் காணக்கந்தசாமி காத்திருக்கார். கோடானு கோடித்தே வர்களெல் லாம் - அவரைக் கொண்டு பணிவாரே தண்டனிட்டு. 18 வேத முனிசிவ ஞானத்தி லேஎன்று - மெத்தப் பெரியவ னுமதித்தேன் காதாரி நாயைப்போல் நீ இப்போ தென்னிடம் - நங்கு விகடமும் பண்ணவந்தாய். 19 கந்தனைக் கூடிக் கலந்த த ல்ைஉனக்குக் கனக்குறை வாகுமோ, குறமகளே ! கபடமா இேப்போ கண்ட படிபேசிக் கந்தனைப் பழிக்காதே கண்மணியே 20