பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும் மி 297 வேதத்தி லேகிறந் தமுனி யேஉன்றன் வித்தைகள் என்னிடம் செல்லாதேடா ! பேதையைப் போல பேய்க்குணத் தோடிப்போ பெண்ணுன என்னேஏ மாற்ற வந்தாய். 21 எங்கே பார்த்தாலும் உங்கள் குறச்சாதி ஏமாற் றிக்கிட்டுத் திரியலேயா ? தங்க மயமான கங்கனே இப்போநீ தாறுமா முகவே பேசுறியோ 22 துள்ளுற மாடு பொதிசமக் ககதை எள்ளள வாவது கேக்கலேயோ கள்ளனென் று என்னேக் கண்டபடி நீயும் கல்கருங் கல்லேப்போல் பேசாதேம்மா. 93 ஆர்சொன்னர் இப்புக்தி நாாத னேயுேம் ஆண்பிள்ளே யைப்போலப் பேசுறையே அண்ணன்மார் இப்பவே வந்திங்கே உன்னேயே ஆட்டைப்போல் உரிப்பார்கள் காாதனே, 24 வால சரவண வேலன் உனக்கேற்ற மாப்பிள்ளே தான்.வள்ளி நாயகியே மங்கிலி யம் இப்ப வேஉனக் குமாட்டி மாலை யிடநல்ல வேளையிது. 2岱 மெத்தப் படித்தசக் யாசிஎன் குய் - இப்போ சத் கம்போ டாமேசான் சும்மாருக்கேன். பத்தினி என்னேப் புத்திமா முட்டவேே பதுங்கி வந்தாயாடா பாதகனே ? 26 ஆண் புலிகாடி எல்லாம் பயப்படும் அண்ணன்மார் ஏழுபே ரும்வருவார். அகியாய மாகநீ அவதிப் படுவாயே அப்புறம் என்மேலே வருத்தம் வேண்டாம். 27 நல்ல சுபமுகூர்த்த காளிலே உன்னே காதன் சிவகிரி வேலனுமே நம்பிக்கை யாஉன்னே மாலே யிடும்போது காரதன் வேடிக்கை பார்க்கப்போறேன். 28