பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 மலே அருவி வீண்சம் பிரதாயம் பேசாதே நாரதா வேறேவே லேஉனக் கில்லையோடா வேசியென்று எேன்னை வீணுக கினைத்துப் பேசத் துணிந்தாயா நாசகாலா ? 29 எந்தவி தஞ்சொல்லி யும்.வள்ளிப் பெண்ணுக்குச் சம்மதம் இல்லை என்று முனிதிகைச்சு மந்த மனசை மயக்க முடியாமே வானமும் பூமியும் பார்த்துகின்ருர். 3() நாரத முனிவன் நாயகி வள்ளியை நயந்து கேட்டும் முடியாததால் வேருெரு தந்திரம் செய்யவே யோசித்து வேடர்காட் டைவிட்டுத் துாரப்போனர். 31 வள்ளியைப் போலொரு படம்வ ாைஞ்சு - அதற்கு வர்ணப்பூச் சுகளெல் லாம்பூசி வள்ளேத்தண் டைப்போலக் காதெழுதி - அதில் வச்சிரத் தொங்கல் முருகெழுதி 32 செண்பகப் பூவைப்போல் மூக்கெழுதி - அதில் சிங்கார மூக்குத்தி தானெழுதி செல்வரா சாத்திபல் லும்எழுதி - பின்னே செக்கச் செவேலென் றுதடெழுதி 33 கண்ணகி யைப்போலே கண்ணெழுதி - அந்தக் காம ரதிகழுத் தும்மெழுதி கால்கை.எல் லாத்தையும் சேர்த்தெழுதி - அதில் கெண்டைமீன் தாமரைப் பூவெழுதி 34 எல்லா வற்றையும் எழுதி முடிச்சு - முனி வள்ளி யழகையும் பார்த்தபோது எல்லா உலகமும் படைத்தகா தன்கங்தன் எங்கென்று தேடித் திரிந்தானே. 85 காடுமே டெல்லாம் கடந்துபோய்க் கடைசி கந்தன் வீடுபோய்ச் சேர்ந்தான் முனி கந்தனைக் கண்டிட்டுக் காலிலே விழுந்து கையிலே கொடுத்தான் படத்தைத்தானே. 86