பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு ம் மி 299 கந்தன் கையிலே படத்தைவாங் கிக்கொண்டு கண்ணிரண் டும்.நன்முய்த் துடைத்துப்பார்த்துக் காமம்மீ றித்தலேக் கேறிப்பித் துப்பிடித்துக் கட்டிலி லேகதறி விழுந்தழுதான். 37 கண்ணேபெண் ணேபொன்னே வள்ளி வள்ளியென்று கையிலே படத்தைப் பிடித்துக்கொண்டு கண்ணேச் சிமிட்டாமல் காதலோ டேபார்த்துக் கண்கலங் கிகின்ருன் கந்தன் தானே. 38 கட்டிப் பிடித்துச்சேர மாட்டா யோடி - என் - காதலேக் கண்டும் உருகாயோடி ? கட்டிக் கரும்பே கனியே மணியே - என் கவலையைத் தீர்க்கமாட்டா யோடிநீ ! 39 பெண்கொடி யேபசுங் கங்கமே சேற்றே பேசினல் வாய்முத்தம் சிந்திடுமோ ? என்மேல் உனக்கென்ன கோபஞ்சொல் கண்மணி ஏங்கி யிருக்கேனே உன் மேலேகான். 40 சித்தம் இரங்கி உருகமாட் டாயோ - கான் செத்தாலும் உன்னே மறக்கமாட்டேன். சத்தியதுமாஉன்னைப் பாதுகாப் பேன் - என்னே நிச்சய மாநம்பு நேசக்கண்ணே. 41 வாய்திறங் துபேசு அம்மா ளே - இந்த வம்பெல்லாம் செய்யாதே பொன்மானே ! நோயெனக் குவங்து நொந்துபோ னுல் - நான் தோன் காரணம் நீலக்குயிலே, 42 பித்துப் பிடித்த மனிதனைப் போல்கங்கன் இப்படி யெல்லாம் கதைபேசி எப்படி யும் வள்ளி யம்மையைத் தேடிக் கட்டவே ணும்மென்று சபதஞ்செய்தார். 43 கங்கன் முதல்தாரம் தெய்வயா னேயம்மா கண்டு பிடித்தாள் சங்கதி யெல்லாம் வந்த வுடனே காரதனைப் பார்த்தவள் கண்ட படியாக் குடைகுடைந்தாள். 44