பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 மலை அருவி அன்னேதெய் வானேயே கேளுங்கம் மாகொஞ்சம் அடியேன் மேலொரு குற்றம் இல்லை. ஆகாசம் பூமியும் பாதாள மும்சாட்சி அம்மணி வள்ளியைக் காட்டில்கண்டேன். 45 தேவரெல் லாம்பணி யுங்கங்த சாமியைத் தேடியே நானிங்கே ஒடிவங்தேன் தேவிவள் வளியைக்கண்ட தைத்தவிரநான் வேருென்றும் அவருக்குச் சொல்லலேயே, 46 உண்டவீட் டுக்குநீ ரெண்டகம் செய்தாயே ஒகெடு வாய்பாவி நாாதனே ! உள்ளாக யுேந்தான் இல்லாமல் இருந்தால் - ஒன்றும் நடக்காகே பாதகனே. 47 இத்தனே யுஞ்செய்து கத்திரி நட்டவன் இல்லேண்ணு எங்கிட்டே சொல்லவந்தாய். இதை நீ ஒருகதை மாதிரி சொன்னலும் ஏமாந்து போவேனே நாறல்நாயே ? 48 கோள்குண் டுணிசொல்லிக் குடியெல்லாம் கெடுக்கிற கொலேகாரன் உன்னைப்போல் யாருமுண்டோ குறவள்ளி யைப்போலே படம் ஒன்று வரைந்து கொடுக்கவில் லேயோடா கந்தனுக்கு ? 49 தொட்டியை ஆட்டித் தொடையை அறுக்கிற புத்தியைத் தானடா கோண்பித்தாய். சத்தியம் மேலே சத்தியம் செய்தாலும் : சந்தேகம் தீராதென் நெஞ்சைவிட்டு. 50 தந்திர மாஎன்றன் கந்தசா மிக்குத் - தந்தவன் மீதான டாபடத்தை இங்கிருந் திப்போதே போகாவிட் டால்மீ ஈக்கும்நாய்க் கும் இரை யாத்தான் போவாய், 51 பஞ்சனே மெத்தைமேல் படுத்தே உறங்கின கந்தனைத் தெய்வானே யும்பார்த்து கந்தரே வள்ளியைக் கட்டணு மென்றுதான் இந்த மாதிரி உறங்கிறேண்ணுள். 52.