பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 - மலை அருவி கச்சரோ டேசேர்ந்து கச்சுவே வேசெய்து தாய்தகப் பனுக்குக் கஞ்சிஊற்றி மிச்சமா ஞானமெல் லாம்பெற்றேஅவர் மேன்மையாக் காலம் கழித்தாரடி கடனு குருடுசப் பாணிஊ னருமே குஷ்டரோ கியான எல் லோருக்கும் இஷ்டம்போ லேசுகம் கொடுத்ததும் இல்லாமே கஷ்டத்துக் கும் ஆளு. ஆனாடி. பாவத்தி லிருந்து கம்மைாட் சிக்கப் பாவக் குருகிலே பாடுபட்டு மூன்றுநாள் கல்லறை யில்லிருந் தெழுந்து முத்திக்குச் சுத்தமாய்ப் போரைடி, ക്ഷrുചങ്ങ് ஏசு சரிதை (கும்மி) இன்னன னைன ைைனே கன னைன னைன ைைனே ஆதாம்ஏ வாள்செய்த அக்கிா மத்தாலே அடியோடே நாமெல்லாம் அழியாமே அன்பாய்அன் ரேமரி அம்மாள் வயிற்றிலே ஆவியாய் வந்துகர்ப் பந்தரிக்க.

  • . -கன்னன னைன

குடிமதிப் பெழுதும் காலத்தி லேகம் குலமகளும்,சூசை மாமுனியும் பெருமையாக் தானும் குதிரைமே லேறிப் பெத்தலே கேமுக்குத் தானும் வர. : . . . . . -கன்னன னைன 16. குருக - Croes; assns, 14 15