பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் பத்தாமா சமென்று தெரிந்திருந் தும்சேசு பாலன் பிறப்பாரென் றறிந்திருந்தும் பணங்கூட இல்லாமல் பயங்கூட இல்லாமல் பிரயாணம் செய்ததைப் பாருங்கடி. -தன்னன னைன சக்திாத் தில் கூட ஜாகை இல் லாமலே சங்கடம் மெத்தவும் அநுபவித்து மயக்கம் மெத்தவர மனமெல்லாங் கலங்க மாதாமாட் டுக்கொட்டம் புகுந்தாளடி. -தன்னன னைன ராவெல்லாம் போய்நடுச் சாமத்தி லேநம்ம ாாசாசே சுநாதர் பிறக்கையிலே சாதியில் லாமலே மாதா தவிக்கையில் சோதியா வந்ததாம் சம்மனசு. -தன்னன னைன தாராள மாய்வெந்நீர் ஊற்றவு மேஇன்னம் ... - காயங் கருப்பட்டி கொடுக்கவுமே மாயமா வந்த சம்மன சுஎல்லாம் ' ' . . . மாய்ந்துமாய்க் துவேலை செய்ததாண்டி. -தன்னன னைன புள்ளேயை நல்லாக் குளிப்பாட் டி - நல்ல - புல்மெத்தை மேலே படுக்கவைத்து மாதா மனங்குளி ரத்தானு மே - நல்ல தாலாட்டுப் பாட்டெல்லாம் பாடுச்சாண்டி, -தன்னன னைன வானத்தி லேபெரி யமுழக்கம் - அம்மா கானத்தி லேபெரி யமுழக்கம் பூமியி லேபெரியமுழக்கம் - அம்மா சேமமா நம்மளெல் லாமிருக்க £1 தன்னன னைன. 321